Saturday, 8 June 2013

சிறுவர்கள் தொடுகைப்புலனினூடாக அதிகம் கல்வி கற்கின்றார்கள்



சிறுவர்கள் தாம் பிறந்த கணத்தில் இருந்தே கல்வி கற்க ஆரம்பிக்கின்றார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஏற்றுக்கொண்ட விடயம்.  ஆனாலும் ஆரம்ப காலங்களில் சிறுவர்க்ளிற்கு பூரண மொழி அறிவோ எழுதும் வாசிக்கும் திறனோ இருப்பதில்லை.  ஆனாலும் இவை பிள்ளைகளின் கல்விச்செயற்ப்பாட்டை எந்த அளவிலும் பாதிப்பதில்லை.  ஏனென்றால் பிள்ளைகள் ஆரம்ப காலங்களில் தம்முடைய ஐந்து புலன்களினூடாகவே தம்முடைய கல்விச் செயற்ப்பாட்டைச் செய்கின்றார்கள்.  இங்கே படங்களில் பிள்ளைகள் வெவ்வேறு விதமான சூழல்களில் தொடுகைப்புலனினூடாகக் கல்வி கற்ப்பதைக் காணலாம்.

No comments:

Post a Comment